துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே

துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே
துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே
ஆ! அல்லேலூயா – 3
ஆமென் அல்லேலூயா!

1. உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே
பரிவும் இரக்கமும்நடிய பொறுமையும் என்றும் உடையவரே
விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே -ஆ!

2. தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து துக்கி நிறுத்தினரே
உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவரே
பாவத்தை பாராத சுத்தக் கண்ணீரே – ஆ!



thuthikkenrum paththirare parisuthdhamanavare

thuthikkenrum paththirare parisuthdhamanavare
thuthikalin maththiyinil vasam seypavare
aa! alleluya – 3
aamen alleluya!

1. unmaiyum neethiyum anbum kirubaiyum endrum nirainthdhavare
parivum irakkamum nadiya porumaiyum endrum udaiyavare
visuvasaththin thuvakkamum mudivumanavare -aa!

2. thazhvil emmai ninaiththu anaiththu thukki niruththinare
ullang kaiyinil emmai varainththu enrendrum kabpavare
pavaththai baradha suthdhak kanneere – aa!